கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம்

img

கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

;